வெள்ளி, 3 டிசம்பர், 2010

கனினிச் சொல்னிரல் O-வரிசய்


கனினிச் சொல்னிரல் O-வரிசய்
OAB (One-to-All Broadcast) எல்லாத்துக்கும் ஒட்ரய்க்கனு (தனினபர்) அலய்பரப்பு
OAD (Open Architecture Driver) திரந்தக் கட்டுக்கோப்பு இயக்கி
OAG (Official Airline Guide) அலுவல்முரய் வானூர்த்திப் பாதய்க்காட்டி
OAI (Open Applications Interface) திரந்தப் பயன்பாட்டு இடய்முகம்
OAS (One-to-All Scatter) எல்லாத்துக்கும் ஒட்ரய்க்கனுத் (தனினபர்) தகவல்தொடர்பு



OBD (On-Board Diagnostics) ஊர்தியகப் பிலய்க் கன்டுபிடி முரய்
OBEX (Object Exchange) பொருன்மய்ப் (தரவுப்) பரிமாட்ரம்
obey கீல்ப்படி
object இலக்கு/ பொருன்மய்
object attribute பொருன்மய்ப் பன்பு
object base பொருன்மய்த் தலம்
object code இலக்குக் குரியீடு
object computer இலக்குக் கனினி
Object Data Manager (ODM) பொருன்மய்த் தரவு மேலாலர்
object database management group பொருன்மய்த் தரவுத்தல மேலான்மய்க் குலு
object deck இலக்குத் தட்டடுக்கு
object designator இலக்கு னியமிப்பியர்




Object Exchange (OBEX) பொருன்மய்ப் (தரவுப்) பரிமாட்ரம்
object file இலக்குக் கோப்பு

Object File System (OFS) இலக்குக் கோப்பு அமய்ப்புமுரய்

Object Interface Definition Language (OIDL) பொருன்மய் இடய்முக வரய்யரய் மொலி

object language இலக்கு மொலி
object language programming இலக்கு மொலிக் கட்டலய்னிரலாக்கம்
Object Linking and Embedding (OLE) பொருன்மய் இனய்ப்பித்தல் மட்ரும் உல்ப்பொதிவு
Object Linking and Embedding Control eXtension (OCX = OLE Control eXtension) பொருன்மய் இனய்ப்பித்தல் மட்ரும் உல்ப்பொதிவுக் கட்டுப்பாட்டு னீட்டிப்பு
Object Management Architecture (OMA) பொருன்மய் மேலான்மய்க் கட்டுக்கோப்பு
Object Management Group (OMG) பொருன்மய் மேலான்மய்க் குலு
Object Manager (OM) பொருன்மய் மேலாலர்
object model பொருன்மய் மாதிரி


object module பொருன்மய்ப் பகுதியுரு
Object Module Format (OMF) பொருன்மய்ப் பகுதியுரு வடிவுரு
object orientation பொருன்மய் னோக்கு
object oriented பொருன்மய் னோக்கிய

object oriented analysis பொருன்மய் னோக்குப் பகுப்பாய்வு
object oriented computer பொருன்மய் னோக்குக் கனினி
Object Oriented Database (OODB) பொருன்மய் னோக்குத் தரவுத்தலம்
Object Oriented Database Management System (OODBMS) பொருன்மய் னோக்குத் தரவுத்தல மேலான்மய் அமய்ப்புமுரய்
Object-oriented Data-Base Connectivity (ODBC) பொருன்மய் னோக்குத் தரவுத்தல இனய்ப்பு
Object-oriented Data-Base Management System (ODBMS) பொருன்மய் னோக்குத் தரவுத்தல மேலான்மய் அமய்ப்புமுரய்
object oriented design பொருன்மய் னோக்கு வடிவமய்ப்பு
object oriented development பொருன்மய் னோக்கு மேம்பாடு
object oriented graphics பொருன்மய் னோக்கு வரய்படவியல்




object oriented interface பொருன்மய் னோக்கு இடய்முகம்
Object Oriented Language (OOL) பொருன்மய் னோக்கு மொலி
Object Oriented Operating System (OOOS) பொருன்மய் னோக்கு இயக்க அமய்ப்புமுரய்

object oriented programming பொருன்மய் னோக்குக் கட்டலய்னிரலாக்கம்

Object Oriented Programming and System (OOPS) பொருன்மய் னோக்குக் கட்டலய்னிரலாக்கம் மட்ரும் அமய்ப்புமுரய்

Object Oriented Programming Languages (OOPL) பொருன்மய் னோக்குக் கட்டலய்னிரலாக்க மொலி

Object Oriented Systems (OOS) பொருன்மய் னோக்கு அமய்ப்புமுரய்

Object Oriented Technology (OOT) பொருன்மய் னோக்குத் தொலில்னுட்பம்

Object Oriented User Interface (OOUI) பொருன்மய் னோக்குப் பயனர் இடய்முகம்

object program இலக்குக் கட்டலய்னிரல்
object reference இலக்குப்பொருல் பார்வய்க்குரிப்பு
object relational server பொருன்மய் உரவுனிலய்ச் சேவய்யகம்



Object Request Broker (ORB) பொருன்மய்க் கோரிக்கய்த் தரகர்
object resource இலக்குப்பொருல் மூலாதாரச்செலிப்பு
Object Structured Query Language (OSQL) பொருன்மய்க் கட்டமய்ப்பு வினவல் மொலி
Object Technology (OT) பொருன்மய்த் தொலில்னுட்பம்
object type பொருன்மய் வகய்
object type inheritance பொருன்மய் வகய் மரபுரிமய்
object vision இலக்குப் பார்வய்
Object Windows Library (OWL) இலக்குச் சன்னலகச் சுவடியகம்
object wrapper பொருன்மய்ப் போர்வய்
Object-based Virtual Application Language (OVAL) பொருன்மய் அடிப்படய்யிலான மெய்னிகர் பயன்பாட்டு மொலி
objective lens பொருன்மய் அருகு வில்லய்
Objects Components Framework (OCF) பொருன்மய் உருப்புச் சட்டகவரய்வு வேலய்
oblique சாய்வான






oblique impact சாய்வான மோதல்

observation கூர்ந்த கவனிப்பு

observatory வானியல் ஆய்வகம்

observer கவனிப்பவர் (னோக்குனர்)

obsolescence பயன்பாட்டில் இல்லாது போதல் (தொலில்னுட்ப வலர்ச்சி காரனமாக, வன்பொருலய் அல்லது மென்பொருலய், உரிய காலத்துக்கு முன்பாகவே மாட்ருதல்.)
OC (Optical Carrier) வெலிச்சவியல் ஊர்தி (னார்ப்பலிங்குவட எடுத்துச்செல்லி)
OCE (Open Collaborative Environment) திரந்த ஒத்துலய்ப்புச் சூலல்

OCF (Objects Components Framework) பொருன்மய் உருப்புச் சட்டகவரய்வு வேலய்
OCL (Operation Control Language) இயக்கக் கட்டுப்பாட்டு மொலி
OCR (Optical Character Recognition) வெலிச்சவியல் எலுத்துரு உனர்தல்

OCS (On-Card Sequencer) அட்டய்யக தொடர்வரிசய்யாக்கி



octal எட்டுமம்
octal base வெட்ரிடக் குலாய்யின், எட்டும முனய் அடித்தலம்
octal digit எட்டும இலக்கம்
octal notation எட்டுமக் குரிமானம்
octal number எட்டும என்னல்
octal number system எட்டும என்னலியல் முரய்
octal numbering எட்டும என்னலிடல்
octal numeral எட்டும என்னலுரு
octal point எட்டுமப் புல்லி
Octal Program Updating System (OPUS) எட்டுமக் கட்டலய்நிரல் னிகல்னிலய்ப்படுத்தல் அமய்ப்புமுரய்
octal system எட்டும அமய்ப்புமுரய்
octal, binary coded இருமக் குரியீட்டு எட்டுமம்



octave மேல்மெட்டு இடய்வெலி (இசய்யியல்)
octet எட்டு இலக்க என்னல்
OCX = OLE Control eXtension (Object Linking and Embedding Control eXtension) பொருன்மய் இனய்ப்பித்தல் மட்ரும் உல்ப்பொதிவுக் கட்டுப்பாட்டு னீட்டிப்பு
ODA (Open Document Architecture) திரந்த ஆவனக் கட்டுக்கோப்பு

ODAPI (Open Database Application Programming Interface) திரந்தத் தரவுத்தலப் பயன்பாட்டுக் கட்டலய்னிரலாக்க இடய்முகம்

ODBC (Object-oriented Data-Base Connectivity/ Open Data-Base Connectivity) பொருன்மய் னோக்குத் தரவுத்தல இனய்ப்பு/ திரந்தத் தரவுத்தல இனய்ப்பு
ODBC data sources (Open Data-Base Connectivity data sources) திரந்தத் தரவுத்தல இனய்ப்புத் தரவு மூலம்

ODBMS (Object-oriented Data-Base Management System) பொருன்மய் னோக்குத் தரவுத்தல மேலான்மய் அமய்ப்புமுரய்
odd even check ஒட்ரய் - இரட்டய்ச் சரிபார்ப்பு

odd parity check ஒட்ரய்ச் சமனிலய்ச் சரிபார்ப்பு

ODI (Open Datalink Interface/ Open Device Interconnect) திரந்தத் தரவு இனய்ப்பு இடய்முகம்/ திரந்தச் சாதன இடய் இனய்ப்பு




ODIF (Open Document Interchange Format) திரந்த ஆவன இடய்மாட்ரு வடிவுரு
ODM (Object Data Manager/ Optimized Distribution Model) பொருன்மய்த் தரவு மேலாலர்/ உகந்தப் பகிர்வு மாதிரி
ODMA (Open Document Management API = Open Document Management Application Program Interface) திரந்த ஆவன மேலான்மய்ப் பயன்பாட்டுக் கட்டலய்னிரல் இடய்முகம்
odometer ஓட்ட அலவி

ODP (Open Distributed Processing) திரந்தப் பகிரப்பட்டச் செயலாக்கம்

ODS (Open Data Services) திரந்தத் தரவுச் சேவய்

ODSI (Open Directory Service Interface) திரந்தக் கோப்படவுச் சேவய் இடய்முகம்
OEM (Original Equipment Manufacturer) மூலக் கருவித் தயாரிப்பாலர்
OEP (Operand Execution Pipeline) இயமிச் செயல்படுக் குலாய்த்தொடர்
OF (Overflow Flag) னிரம்பி வலிதல் கொடிக்குரி/ மிகய்ப் பாய்வுக் கொடிக்குரி
OFB (Output Feedback) வெலியீட்டுப் பின்னூட்டம்
OFDM (Orthogonal Frequency-Division Multiplexing) செங்குத்து அதிர்வென்னல் பிரிவு பலமுக இனய்ப்பாக்கம்


off துன்டிப்புனிலய் (இதன் எதிர்னிலய்: இனய்ப்புனிலய் [on].)
Off Hook (OH) கொக்கிக்கு வெலியே (தொலய்ப்பேசியின் பேசக்கூடிய உருப்பு. கொக்கிக்கு மேலே [on hook] என்பதர்க்கு எதிர்னிலய்.)
off the shelf ஆயத்த/ தயார்னிலய்
office application அலுவலகப் பயன்பாடு
office automation அலுவலகத் தானியாக்கம் (தன்னியக்கமாக்கல்)
office computer அலுவலகக் கனினி
Office Information System (OIS) அலுவலகத் தகவல் அமய்ப்புமுரய்
office links அலுவலக இனய்ப்பு

office of the future வருங்காலத் தானியக்க அலுவலகம்

office support system அலுவலக ஆதரவு அமய்ப்பு

office vision அலுவலகப் பார்வய்



Official Airline Guide (OAG) அலுவல்முரய் வானூர்த்திப் பாதய்க்காட்டி
off-line இனய்ப்பு இல்லா
off-line equipment இனய்ப்பு இல்லாக் கருவி

off-line mail reader இனய்ப்பு இல்லா அஞ்சல் வாசிப்பி

off-line navigator இனய்ப்பு இல்லாப் பாதய்னடத்தி

off-line news reader இனய்ப்பு இல்லாச் செய்தி வாசிப்பி
Off-line Operating Simulator (OOS) இனய்ப்பு இல்லா இயக்கம் போலச்செயலி
off-line processing இனய்ப்பு இல்லாச் செயலாக்கம்
off-line storage இனய்ப்பு இல்லாச் சேமிப்பகம்
off-load சுமய்க் குரய்ப்பு
off-page connector தொடர்பிலாப் பக்கம் இனய்ப்பி
off-set விலகல்/ இடப்பெயர்ச்சித் தொலய்வு


off-state செயல்படா னிலய் (இதர்க்கு எதிர்னிலய்: செயல்படு னிலய் [on-state].)
OFS (Object File System/ Output Field Separator) இலக்குக் கோப்பு அமய்ப்புமுரய்/ வெலியீட்டுப் புலம் பிரிப்பி
OH (Off Hook) கொக்கிக்கு வெலியே (தொலய்ப்பேசியின் பேசக்கூடிய உருப்பு. கொக்கிக்கு மேலே [on hook] என்பதர்க்கு எதிர்னிலய்.)

ohm ஓம், மின்தடய் அலகு. (ஓம், சார்ச் சய்மன் ஓம் [Georg Simon Ohm], ஓர் அரிவியலாலர்.)
ohm meter மின்தடய் அலவி
Ohm's law ஓம்'இன் விதி (வெப்பனிலய் மாராமல் இருக்கும் பொலுது, ஒரு மின்சுட்ரின் மின்னோட்டம், அச்சுட்ரின் மின்னலுத்தத்திர்க்கு னேர் வீதத்தில் இருக்கும்.)
ohnosecond செய்கய்க்கும் புரிந்துனர்வுக்கும் இடய்ப்பட்ட னொடி னேரம்
OIDL (Object Interface Definition Language) பொருன்மய் இடய்முக வரய்யரய் மொலி

OIS (Office Information System) அலுவலகத் தகவல் அமய்ப்புமுரய்
ok சரி



ok/cancel சரி/ னீக்கு
OLAP (On-Line Analytical Processing) இனய்யப் பகுப்பாய்வுச் செயலாக்கம்
OLCP (On-Line Complex Processing) இனய்யச் சிக்கல் செயலாக்கம்
OLE/DDE link (Object Linking and Embedding/ Dynamic Data Exchange link) பொருன்மய் இனய்ப்பித்தல் மட்ரும் உல்ப்பொதிவு இனய்ப்பு/ இயங்குனிலய்த் தரவுப் பரிமாட்ர இனய்ப்பு
OLI (Optical Line Interface) வெலிச்சவியல் இனய்ப்புத்தட இடய்முகம்
OLMC (Output Logic Macrocell) வெலியீட்டுத் தருக்கப் பெருமக்கலன் (பெருமக்குச்சில்)
OLSP (On-Line Service Provider) இனய்யச் சேவய் வலங்கி
OLTP (Online Transaction Processing) இனய்யப் பரிமாட்ரச் செயலாக்கம்
OM (Object Manager) பொருன்மய் மேலாலர்
OMA (Object Management Architecture) பொருன்மய் மேலான்மய்க் கட்டுக்கோப்பு
OME (Open Messaging Environment) திரந்தச் செய்தி அனுப்பல் சூலல்
OMF (Object Module Format/ Open Media Framework/ Open Message Format) பொருன்மய்ப் பகுதியுரு வடிவுரு/ திரந்த ஊடகச் சட்டகவரய்வு வேலய்/ திரப்புச் செய்தி வடிவுரு



OMG (Object Management Group) பொருன்மய் மேலான்மய்க் குலு
OMI (Open Messaging Interface) திரந்தச் செய்தி அனுப்பல் இடய்முகம்
omnidirectional antenna பலதிசய்யிலான வானலய் வாங்கிக்கம்பம்
OMR (Optical Mark Reader/ Optical Mark Recognition) வெலிச்சவியல் குரி வாசிப்பி/ வெலிச்சவியல் குரி உனர்தல்
on hook கொக்கிக்கு மேலே (தொலய்ப்பேசியின் கேட்கக்கூடிய உருப்பு. கொக்கிக்கு வெலியே [off hook] என்பதர்க்கு எதிர்னிலய்.)
On The Other Hand (OTOH) இன்னொரு வகய்யில் பார்த்தால்
on web page வலய்ப் பக்கத்தில்
onboard computer ஊர்தியகக் கனினி
On-Board Diagnostics (OBD) ஊர்தியகப் பிலய்க் கன்டுபிடி முரய்
onboard regulation பலகய்யக ஒலுங்குமுரய்

ONC (Open Network Computing) திரந்தப் பினய்யக் கனிப்பாக்கம்
On-Card Sequencer (OCS) அட்டய்யக தொடர்வரிசய்யாக்கி






ondograph அதிர்வென்னல் வரய்வி
ondoscope அதிர்வென்னல் உனர்த்தி/ காட்டி
ONDS (Open Network Distribution Services) திரந்தப் பினய்யப் பகிர்வுச் சேவய்
ONE (Open Network Environment) திரந்தப் பினய்யச் சூலல்
one address ஒட்ரய் முகவரி
one address computer ஒட்ரய் முகவரிக் கனினி
one address instruction ஒட்ரய் முகவரி விதிமுரய்
one chip computer ஒட்ரய்ச் சில்லுக் கனினி
one dimensional array ஒட்ரய்ப் பருமான வரிசய்
one for one ஒன்ருக்கு ஒன்ரு

one gate ஒரு வாயில்
one level memory ஒரு னிலய் னினய்வகம்


one line function ஒரு வரிச் செயல்கூரு/ சார்பு
one off ஒன்ரு மட்டும்
one out of ten code பத்தில் ஒருக் குரியீடு

one pass compiler ஒட்ரய்க் கடவு மொலிமாட்ரி
One Time Programmable (OTP) ஒரு முரய் மட்டும் கட்டலய்னிரலாக்கத்தகு
One Time Programmable Read Only Memory (OTPROM) ஒரு முரய் மட்டும் கட்டலய்னிரலாக்கத்தகு வாசிக்க மட்டும் னினய்வகம் (ஒரு வகய் னினய்வகச் சில்லு)
one's complement ஒன்ரின் னிரப்பி/ குரய் னிரப்பு என்னல்
One-to-All Broadcast (OAB) எல்லாத்துக்கும் ஒட்ரய்க்கனு (தனினபர்) அலய்பரப்பு
One-to-All Scatter (OAS) எல்லாத்துக்கும் ஒட்ரய்க்கனுத் (தனினபர்) தகவல்தொடர்பு
online இனய்ப்புனிலய்/ இனய்ய இனய்ப்புனிலய்
On-Line Analytical Processing (OLAP) இனய்யப் பகுப்பாய்வுச் செயலாக்கம்
online applications இனய்யம் மூலமானப் பயன்பாடு


online banking இனய்ய வங்கிச் சேவய்
online community இனய்ய மக்கல்
On-Line Complex Processing (OLCP) இனய்யச் சிக்கல் செயலாக்கம்
online database இனய்யத் தரவுத்தலம்
online fault tolerant system இனய்யப் பலுதுத் தாங்குத்திரனுல்ல அமய்ப்புமுரய்
online fonts இனய்ய அச்சுரு
online help இனய்ய உதவி
online information service இனய்யத் தகவல் சேவய்
online kiosk இனய்யக் கனினி முனய்யம்/ தொலய்க் கட்டுப்பாட்டுத் தொடுதிரய்க் கனினி முனய்யம்
online operation இனய்யம் மூலம் இயக்கம்
online problem solving இனய்யம் மூலம் சிக்கல் தீர்வு
online processing இனய்யச் செயலாக்கம்



Online Public Access Catalog (OPAC) இனய்யப் பொது அனுகல் விவரப்பட்டி
Online Retrieval Interface (ORI) இனய்ய மீட்பு இடய்முகம்
online service இனய்யச் சேவய்
On-Line Service Provider (OLSP) இனய்யச் சேவய் வலங்கி
online storage இனய்யச் சேமிப்பகம்
Online Transaction Processing (OLTP) இனய்யப் பரிமாட்ரச் செயலாக்கம்
ONMS (Open Network Management System) திரந்தப் பினய்ய மேலான்மய் அமய்ப்புமுரய்
ONU (Optical Network Unit) வெலிச்சவியல் பினய்ய அகம்
OODB (Object Oriented Database) பொருன்மய் னோக்குத் தரவுத்தலம்
OODBMS (Object Oriented Database Management System) பொருன்மய் னோக்குத் தரவுத்தல மேலான்மய் அமய்ப்புமுரய்
OOL (Object Oriented Language) பொருன்மய் னோக்கு மொலி
OOOS (Object Oriented Operating System) பொருன்மய் னோக்கு இயக்க அமய்ப்புமுரய்



OOPL (Object Oriented Programming Languages) பொருன்மய் னோக்குக் கட்டலய்னிரலாக்க மொலி

OOPS (Object Oriented Programming and System) பொருன்மய் னோக்குக் கட்டலய்னிரலாக்கம் மட்ரும் அமய்ப்புமுரய்
OOS (Object Oriented Systems/ Off-line Operating Simulator (OOS) பொருன்மய் னோக்கு அமய்ப்புமுரய்/ இனய்ப்பு இல்லா இயக்கம் போலச்செயலி
OOT (Object Oriented Technology) பொருன்மய் னோக்குத் தொலில்னுட்பம்

OOUI (Object Oriented User Interface) பொருன்மய் னோக்குப் பயனர் இடய்முகம்
OPAC (Online Public Access Catalog) இனய்யப் பொது அனுகல் விவரப்பட்டி
opacity வெலிச்சம் ஊடுரா (புகா) இயல்பு
OPC (Optical Photoconductor) வெலிச்சவியல் மின் கடத்தி
OPCODE (Operational Code) இயக்கக் குரியீடு
OPD (Operand) செயலேர்ப்பி/ இயமி
open திர
open access திரந்த அனுகல்



open an existing database இருக்கும் தரவுத்தலத்தய்த் திர
Open Applications Interface (OAI) திரந்தப் பயன்பாட்டு இடய்முகம்

open architecture திரந்தக் கட்டுக்கோப்பு
Open Architecture Driver (OAD) திரந்தக் கட்டுக்கோப்பு இயக்கி
open circuit திரந்த மின்சுட்ரு

open circuit impedance திரந்த மின்சுட்ரு மின்மருப்பு

Open Collaborative Environment (OCE) திரந்த ஒத்துலய்ப்புச் சூலல்

open command திரப்புக் கட்டலய்

open containing folder உல்கொன்டுல்லக் கோப்படவய்த் திர

Open Data Services (ODS) திரந்தத் தரவுச் சேவய்

open database தரவுத்தலத்தய்த் திர

Open Database Application Programming Interface (ODAPI) திரந்தத் தரவுத்தலப் பயன்பாட்டுக் கட்டலய்னிரலாக்க இடய்முகம்




Open Datalink Interface (ODI) திரந்தத் தரவு இனய்ப்பு இடய்முகம்

Open Device Interconnect (ODI) திரந்தச் சாதன இடய் இனய்ப்பு

Open Directory Service Interface (ODSI) திரந்தக் கோப்படவுச் சேவய் இடய்முகம்

Open Distributed Processing (ODP) திரந்தப் பகிரப்பட்டச் செயலாக்கம்

Open Document Architecture (ODA) திரந்த ஆவனக் கட்டுக்கோப்பு

Open Document Interchange Format (ODIF) திரந்த ஆவன இடய்மாட்ரு வடிவுரு
Open Document Management Application Program Interface (ODMA = Open Document Management API) திரந்த ஆவன மேலான்மய்ப் பயன்பாட்டுக் கட்டலய்னிரல் இடய்முகம்
open ended திரந்த முனய்யுடய்ய

open file திரந்தக் கோப்பு
open financial connectivity திரந்தனிலய் னிதியியல் இனய்ப்பு

open group திரந்தனிலய்க் குலு

open loop திரந்த மடக்குச்சுட்ரு



open loop gain திரந்த மடக்குச்சுட்ருப் பெருக்கம்

Open Media Framework (OMF) திரந்த ஊடகச் சட்டகவரய்வு வேலய்

open message திரப்புச் செய்தி
Open Message Format (OMF) திரப்புச் செய்தி வடிவுரு
Open Messaging Environment (OME) திரந்தச் செய்தி அனுப்பல் சூலல்
Open Messaging Interface (OMI) திரந்தச் செய்தி அனுப்பல் இடய்முகம்
Open Network Computing (ONC) திரந்தப் பினய்யக் கனிப்பாக்கம்
Open Network Distribution Services (ONDS) திரந்தப் பினய்யப் பகிர்வுச் சேவய்
Open Network Environment (ONE) திரந்தப் பினய்யச் சூலல்
Open Network Management System (ONMS) திரந்தப் பினய்ய மேலான்மய் அமய்ப்புமுரய்
open option திரப்பு விருப்பத்தேர்வு

open plan வெலிப்படய்த் திட்டம்

Open Profiling Standard (OPS) திரந்தப் பயனர்குரிப்புச் செந்தரம்



Open Protocol Technology (OPT) திரந்த மரபுவிதிமுரய்த் தொலில்னுட்பம்

Open Scripting Architecture (OSA) திரந்த எலுத்தாக்கக் கட்டுக்கோப்பு

open set திரப்புத் தொகுதி

open shop திரந்தனிலய்த் தொலிலகம்

Open Shortest Path First (OSPF) திரந்த மீக்குருப் பாதய் முதலில்

Open Software Foundation (OSF) திரந்தனிலய் மென்பொருல் னிருவனம்

open standard திரந்தனிலய்ச் செந்தரம்
open subroutine திரந்தத் துனய் னடய்முரய்
open system திரந்த அமய்ப்புமுரய்

Open System Architecture (OSA) திரந்த அமய்ப்புமுரய்க் கட்டுக்கோப்பு

Open System Interconnection (OSI) திரந்த அமய்ப்புமுரய் இடய் இனய்ப்பு

Open Users Recommended Solutions (OURS) திரந்தப் பயனர் சிபாரிசுத் தீர்வு

Open Windows Library (OWL) திரப்புச் சன்னலகச் சுவடியகம்





opening a file கோப்பய்த் திரத்தல்
opening brace/ braces தொடக்க வில்லு { -அடய்ப்புக் குரி எலுத்து
opening bracket/ brackets தொடக்கப் பகர [ -அடய்ப்புக் குரி எலுத்து
opening parenthesis/ parentheses தொடக்க னகவலய்வு ( -அடய்ப்புக் குரி எலுத்து

opening menu திரப்புக் கட்டலய்ப் பட்டி
Operand (OPD) செயலேர்ப்பி/ இயமி
Operand Execution Pipeline (OEP) இயமிச் செயல்படுக் குலாய்த்தொடர்
operating environment இயக்கச் சூலல்
operating environment package இயக்கச் சூலல் மென்பொருல் பொதி
operating instruction இயக்க விதிமுரய்
operating point இயக்கப் புல்லி
operating range இயக்க னீட்சி/ வீச்சு (தொலய்வு/ எல்லய்)



operating ratio இயங்கு னேர வீதம்
operating system இயக்க அமய்ப்புமுரய்
operating system disk இயக்க அமய்ப்புமுரய் வட்டு
Operating System/ Environment (OS/E) இயக்க அமய்ப்புமுரய்/ சூலல்
operation இயக்கம்

operation analysis இயக்கப் பகுப்பாய்வு
operation centre இயக்க மய்யம்
Operation Control Language (OCL) இயக்கக் கட்டுப்பாட்டு மொலி
operation management இயக்க மேலான்மய்
operation number இயக்க என்னல்
operation personnal இயக்க அலுவலர்
operation procedure இயக்கச் செயல்முரய்



operation ratio இயக்க வீதம்
operation register இயக்கப் பதிவகம்
operation, AND உம் இயக்கம்

operation, arithmetic என்னல்கனித இயக்கம்

operation, binary arithmetic இரும என்னல்கனித இயக்கம்

operation, binary Boolean இருமப் பூலியர் இயக்கம் [Boolean (George Boole)/ பூலியர் (சார்ச் பூலியர், ஓர் அரிவியலாலர்)]
operation, complementary னிரப்பு இயக்கம்

operation, computer கனினி இயக்கம்
operation, if-then இருப்பின் இயக்கம்

operation, logical தருக்க இயக்கம்

operation, NOR (NOT-OR operation) 'அல்லது-இல்லய்' இயக்கம்

operational amplifier இயக்கப் பெருக்கி (சய்கய் வேருபாட்டு னுட்பப் பெருக்கி)



Operational Code (OPCODE) இயக்கக் குரியீடு
operational design இயக்க வடிவமய்ப்பு
operational feasibility இயக்க இயலுமய் வாய்ப்பு/ செய்யத்தக்கமய்
operational management இயக்க மேலான்மய்
operations information system இயக்கத் தகவல் அமய்ப்புமுரய்

Operations Per Minute (OPM) னிமிடத்துக்கு இயக்க விரய்வு

operations research இயக்க ஆய்வு

Operation-Triggered Architecture (OTA) இயக்கத் தொடக்கக் (விசய்யிலுப்பிக்) கட்டுக்கோப்பு
operator செயல்குரி/ இயக்குபவர்
operator associativity செயல்குரி கூடிச்சேரும் இயல்பு
operator overloading செயல்குரி மிகுசுமய்யாக்கம்
operator precedence செயல்குரி முன்னுரிமய்




operator, machine எந்திரம் இயக்குபவர்

OPM (Operations Per Minute) னிமிடத்துக்கு இயக்க விரய்வு

OPS (Open Profiling Standard) திரந்தப் பயனர்குரிப்புச் செந்தரம்

OPT (Open Protocol Technology) திரந்த மரபுவிதிமுரய்த் தொலில்னுட்பம்

OPTACON (OPtical to TActile CONverter) வெலிச்சவியல் தகவல் துடிப்பய்த் தொட்டுனரும் குரியீடாக மாட்ரும் சாதனம் (பார்வய்யட்ரோர் வாசிப்புச் சாதனம்)

OPTAR (OPerating/OPerational TARget) இயக்க இலக்கு
optical bar code reader வெலிச்சவியல் வரிக்கோட்டுப் பட்டய்க் குரியீட்டு வாசிப்பி
Optical Carrier (OC) வெலிச்சவியல் ஊர்தி (னார்ப்பலிங்குவட எடுத்துச்செல்லி)
optical character வெலிச்சவியல் எலுத்துரு
optical character reader வெலிச்சவியல் எலுத்துரு வாசிப்பி
Optical Character Recognition (OCR) வெலிச்சவியல் எலுத்துரு உனர்தல்
optical communication வெலிச்சவியல் தகவல்தொடர்பு





optical computer வெலிச்சவியல் கனினி

optical data storage device வெலிச்சவியல் தரவுச் சேமிப்பகச் சாதனம்
optical disk வெலிச்சவியல் வட்டு
optical drive வெலிச்சவியல் இயக்ககம்
optical fibre வெலிச்சவியல் னார்ப்பலிங்கு
optical fibre cable வெலிச்சவியல் னார்ப்பலிங்கு வடம்
optical imaging technique வெலிச்சவியல் உருவமாக்கல் தொலில்னுட்பம்
optical LASER disk வெலிச்சவியல் கிலர்கதிர் வெலிச்ச வட்டு (லேசர், தூகஉவெபெ = தூன்டியக் கதிர்வீச்சு உமில்தலின் மூலம் வெலிச்சம் பெரிதாக்கல். LASER [Light Amplification by Simulated Emission of Radiation])
Optical Line Interface (OLI) வெலிச்சவியல் இனய்ப்புத்தட இடய்முகம்
Optical Mark Reader (OMR) வெலிச்சவியல் குரி வாசிப்பி
Optical Mark Recognition (OMR) வெலிச்சவியல் குரி உனர்தல்



optical MASER (optical Microwave Amplification by Stimulation Emission of Radian) வெலிச்சவியல் கிலர்கதிர் னுன்னலய் (மேசர், தூகஉனுபெ = தூன்டியக் கதிர்வீச்சு உமில்தலின் மூலம் னுன்னலய்யய்ப் பெரிதாக்கல்.)
optical memory வெலிச்சவியல் னினய்வகம்
optical mouse வெலிச்சவியல் சுட்டிக்கருவி
Optical Network Unit (ONU) வெலிச்சவியல் பினய்ய அகம்
optical page reader வெலிச்சவியல் பக்கம் வாசிப்பி
Optical Photoconductor (OPC) வெலிச்சவியல் மின் கடத்தி
optical printer வெலிச்சவியல் அச்சியர்
optical reader வெலிச்சவியல் வாசிப்பி
optical reader wand வெலிச்சவியல் வாசிப்பி வருடுகோல்
optical recognition device வெலிச்சவியல் உனர்தல் சாதனம்

optical resolution வெலிச்சவியல் தெலிவுத்திரன்



optical scanner வெலிச்சவியல் வருடி
optical scanning வெலிச்சவியல் வருடல்
optical storage வெலிச்சவியல் சேமிப்பகம்
Optical Storage Processor (OSP) வெலிச்சவியல் சேமிப்பகச் செயலி
Optical Time Domain Reflectometer (OTDR) வெலிச்சவியல் னேரக் கனிப்பிட எதிர்வெலிச்ச அலவி
optimal merge tree உகந்த ஒன்ரினய்ப்பு மரக்கிலய்ப் படம்
optimisation உகப்பாக்கம்/ உகந்ததாக்கம்
optimisation analysis உகந்தப் பகுப்பாய்வு
optimising compiler உகந்த மொலிமாட்ரி
optimize உகப்பாக்கு/ உகந்ததாக்கு
Optimized Distribution Model (ODM) உகந்தப் பகிர்வு மாதிரி
optimizer உகப்பாக்கி/ உகந்ததாக்கி



optimum உகப்புனிலய்/ உகந்தனிலய்
optimum programming உகந்தக் கட்டலய்னிரலாக்கம்
optimum quantity உகந்த அலவு
optimum tree search உகந்த மரக்கிலய்ப் படத் தேடல்
option விருப்பத்தேர்வு
option button விருப்பத்தேர்வுப் பொட்டுவிசய்
option key விருப்பத்தேர்வு விசய்
options விருப்பத்தேர்வு
opto-electronics வெலிச்ச மின்னனுவியல்
opto-phone வெலிச்ச ஒலிமாட்ரி (அச்சிடப்பட்ட வரிவடிவத்தய், ஒலிவடிவமாக மாட்ரும், பார்வய்யட்ரோருக்கானச் சாதனம்)
opto-transistor வெலிச்ச முத்தடய்ய மின்மப்பெருக்கி



OPUS (Octal Program Updating System) எட்டுமக் கட்டலய்நிரல் னிகல்னிலய்ப்படுத்தல் அமய்ப்புமுரய்
OR circuit அல்லது மின்சுட்ரு
OR gate அல்லது வாயில்
OR operator அல்லது செயல்குரி
oracle 'ஆரக்கில்' என்பது, 'சார்புத் தரவுத்தல மேலான்மய் அமய்ப்புமுரய்' [RDBMS: Relational DataBase Management System] என்னும் மென்பொருல் பொதியுல் ஒரு வகய்

orange book கிச்சுனுச் சுவடி (அமெரிக்க அரசின் காப்புக்குரிய ஆவனம்.)

ORB (Object Request Broker) பொருன்மய்க் கோரிக்கய்த் தரகர்
orbit சுட்ருப்பாதய்

orbit diagram சுட்ருப்பாதய் வரிப்படம்

orbit frequency சுட்ருப்பாதய் அதிர்வென்னல்

orbital motion சுட்ருப்பாதய் இயக்கம்




orbital velocity சுட்ருப்பாதய்த் திசய்வேகம்

Ordnance Variable Automatic Computer (ORDVAC) போர்க்கருவித் துரய்யால் உருவாக்கப்பட்ட, 'மாரியல் தானியங்குக் கனினி'.

order வரிசய் ஒலுங்கு
order of operation இயக்க வரிசய் ஒலுங்கு
ordered list வரிசய் ஒலுங்குபடுத்தப்பட்டப் பட்டி
ordering வரிசய் ஒலுங்குபடுத்தல்
ordinal number வரிசய் ஒலுங்குமுரய் என்னல்
ordinate னெட்டாயம்/ னெடுக்கய்த்தொலய்வு
ORDVAC (Ordnance Variable Automatic Computer) போர்க்கருவித் துரய்யால் உருவாக்கப்பட்ட 'மாரியல் தானியங்குக் கனினி'
organis(z)ation னிருவனம்
organis(z)ation chart னிருவன வெலக்கப்படம்
organis(z)ation domain னிருவன அமய்விடப்பகுதி


organis(z)ation file னிருவனக் கோப்பு
organis(z)ation, file கோப்பு ஒலுங்கமய்ப்பு
organis(z)ational control னிருவனக் கட்டுப்பாடு
organis(z)e favourites விருப்பமானதய் ஒலுங்குபடுத்து
organis(z)er அமய்ப்பாலர்
ORI (Online Retrieval Interface) இனய்ய மீட்பு இடய்முகம்
orientation திசய்யமய்வு/ திசய்முகம்

orientational polarisation திசய்முக முனய்வாக்கம்
origin தொடக்கம்/ மூலம்
original data மூலத் தரவு
original disk மூல வட்டு
Original Equipment Manufacturer (OEM) மூலக் கருவித் தயாரிப்பாலர்
original file மூலக் கோப்பு



original message மூலச் செய்தி
original system மூல அமய்ப்புமுரய்
original equipment manufacturer மூலக் கருவித் தயாரிப்பாலர்
originate தொடங்கு
originate/answer தொடங்கு/ விடய்கொடு
orphan அனாதய் வரி/ தொடக்கத் தனிவரி/ தொடர்பிலா வரி
orphan file அனாதய்க் கோப்பு (ஒரு பயன்பாடு செயல்படுவதர்க்கு உதவியாக உருவாக்கப்பட்டக் கோப்பு, அந்தப் பயன்பாடு கனினியில் இருந்து னீக்கப்பட்டப் பின்னர் அனாதய் ஆகிவிடுது.)
ORS (Output Record Separator) வெலியீட்டுப் பதிவுருப் பிரிப்பி
orthicon தொலய்க்காட்சிக் கருவியில், 'வெலிச்சப்படப்பதிவுக் குலல்' (ஆர்த்திகான்)
orthoferrite னெலிந்த இரும்புக்கலப்பின் பொருன்மய்



orthogonal செங்கோன/ செங்குத்து

Orthogonal Frequency-Division Multiplexing (OFDM) செங்குத்து அதிர்வென்னல் பிரிவு பலமுக இனய்ப்பாக்கம்
orthogonality செங்கோன இயல்பு (தன்மய்)/ செங்குத்து இயல்பு (தன்மய்)
orthographic செங்குத்து வரய்படவியல்/ எலுத்துக் கூட்டுமுரய்/ எலுத்து வடிவவியல்
OS (Operating System) இயக்க அமய்ப்புமுரய்
OS/E (Operating System/ Environment) இயக்க அமய்ப்புமுரய்/ சூலல்
OSA (Open Scripting Architecture/ Open System Architecture) திரந்த எலுத்தாக்கக் கட்டுக்கோப்பு/ திரந்த அமய்ப்புமுரய்க் கட்டுக்கோப்பு

oscillate ஊசலாடு
oscillating current அலய்வு மின்னோட்டம்
oscillating sort அலய்வு வரிசய்
oscillation அலய்வு

oscillator அலய்யியட்ரி



oscillatory circuit அலய்வு மின்சுட்ரு
oscillatory pulse அலய்வுத் துடிப்பு
osciliatory sort அலய்வு வரிசய்

oscillogram அலய்வு வரய்படம் (எதிர் முனய்க் கதிர் அலய்வு வரய்படம்)
oscillography (oscillographic) அலய்வு வரய்படவியல்
oscillograph அலய்வு வரய்வி (எதிர் முனய்க் கதிர் அலய்வு வரய்வி)
oscilloscope அலய்வுக்காட்டி
OSF (Open Software Foundation) திரந்தனிலய் மென்பொருல் னிருவனம்

OSI (Open System Interconnection) திரந்த அமய்ப்புமுரய் இடய் இனய்ப்பு
OSP (Optical Storage Processor) வெலிச்சவியல் சேமிப்பகச் செயலி
OSPF (Open Shortest Path First) திரந்த மீக்குருப் பாதய் முதலில்

OSQL (Object Structured Query Language) பொருன்மய்க் கட்டமய்ப்பு வினவல் மொலி

OT (Object Technology) பொருன்மய்த் தொலில்னுட்பம்




OTA (Operation-Triggered Architecture) இயக்கத் தொடக்கக் (விசய்யிலுப்பிக்) கட்டுக்கோப்பு
OTDR (Optical Time Domain Reflectometer) வெலிச்சவியல் னேரக் கனிப்பிட எதிர்வெலிச்ச அலவி
OTOH (On The Other Hand) இன்னொரு வகய்யில் பார்த்தால்
OTP (One Time Programmable) ஒரு முரய் மட்டும் கட்டலய்னிரலாக்கத்தகு
OTPROM (One Time Programmable Read Only Memory) ஒரு முரய் மட்டும் கட்டலய்னிரலாக்கத்தகு வாசிக்க மட்டும் னினய்வகம் (ஒரு வகய் னினய்வகச் சில்லு)
OURS (Open Users Recommended Solutions) திரந்தப் பயனர் சிபாரிசுத் தீர்வு
out of line கோட்டுக்கு வெலியே
outbox வெலியீட்டுப் பெட்டி
outdegree வெலிக்கோனம்/ வெலினோக்கு முனய் (உல்கோனம்/ உல்னோக்கு முனய் [indegree] என்பதர்க்கு எதிரானது.)
outdent வெலித்தல்லு (உல்தல்லு [indent] என்பதர்க்கு எதிரானது.)
outline வெலிக்கோடு


outline layout view button வெலிக்கோட்டு உருவரய்க் காட்சிப் பொட்டுவிசய்

outline utility வெலிக்கோட்டுப் பயன்பாட்டுவசதி
Outlook Express வெலினோக்கு விரய்வு (ஒரு பயன்பாடு)
output வெலியீடு
output area வெலியீட்டுப் பரப்பு
output buffer வெலியீட்டு இடய்யகம்
output/ channel, input உல்லீட்டு/ வெலியீட்டுப் பாதய்த்தடம்
output data வெலியீட்டுத் தரவு
output device வெலியீட்டுச் சாதனம்
Output Feedback (OFB) வெலியீட்டுப் பின்னூட்டம்
Output Field Separator (OFS) வெலியீட்டுப் புலம் பிரிப்பி
output impedance வெலியீட்டு மின்மருப்பு
Output Logic Macrocell (OLMC) வெலியீட்டுத் தருக்கப் பெருமக்கலன் (பெருமக்குச்சில்)



output media வெலியீட்டு ஊடகம்
output meter வெலியீட்டு மின்திரன் அலவி
Output Record Separator (ORS) வெலியீட்டுப் பதிவுருப் பிரிப்பி
output signal, zero சுலிய வெலியீட்டுச் சய்கய்

output statement வெலியீட்டுக் கட்டலய்ச்சொல்தொடர் (கூட்ரு)

output stream வெலியீட்டுத் தொடரோட்டம்

Output String (OUTS) வெலியீட்டுச் சரம்

output transformer வெலியீட்டு மின்மாட்ரி
output unit வெலியீட்டகம்
outputting வெலியிடல்
OUTS (Output String) வெலியீட்டுச் சரம்

outsourcing வெலிமூலத் திரனாக்கம்



OV (Overflow) னிரம்பி வலிதல்/ மிகய்ப் பாய்வு

OVAL (Object-based Virtual Application Language) பொருன்மய் அடிப்படய்யிலான மெய்னிகர் பயன்பாட்டு மொலி
oval னீல்வட்டம்

oval shape னீல்வட்ட வடிவம் / முட்டய் வடிவம்

over drive socket கூடுதல் இயக்ககச் செருகுதுலய்
over driven amplifier மிகு மின்னலுத்த மின்பெருக்கி
Overflow (OV) னிரம்பி வலிதல்/ மிகய்ப் பாய்வு

Overflow Flag (OF) னிரம்பி வலிதல் கொடிக்குரி/ மிகய்ப் பாய்வுக் கொடிக்குரி

overflow, arithmetic என்னல்கனித மிகய்ப் பாய்வு
overhead தலய்க்கு மேலே/ மேல் னிலய்
overlap மேல் பொருந்து
overlap processing மேல் பொருந்துச் செயலாக்கம்
overlapping மேல் பொருந்தல்





overlay மேல் வய்ப்பு

overload மிகு சுமய்

overload capacity மிகு மின்சுமய் ஏர்ப்பலவு
overloading மிகு சுமய்யேட்ரல்
overloading constructor மிகு சுமய் ஆக்கி
overprint மட்ரொன்ரின் மேலாக அச்சிடு (ஒரு உருவுக்குப் பல னிரத்தய்க் கொடுப்பதர்க்காக, ஒரு னிர உருவுக்கு மேல், மட்ரொரு னிர உருவய் அச்சிடல்.)
overpunch மேலும் கூடுதலாகத் துலய்யிடு
override மேலூர்தல்
overrun மிகய் ஓட்டம்
overscan மிகய் வருடல்
overshoot இலக்குக் கடந்த பாய்ச்சல்





overstrike மேல் அடிப்பு (எலுத்துக்கு ஊடாக ஒட்ரய் அடிப்பு/ இரட்டய் அடிப்பு [strikethrough/ double strikethrough]
overstriking மேல் அடித்தல்
overtone மேல் தொனி (சுரம்)
overwrite மேல் எலுது (உல்செருகுக்கு [insert] எதிரானது.)
overwrite mode மேல் எலுது பாங்கு (உல் செருகு பாங்குக்கு [insert mode] எதிரானது.)
owen bridge ஓவென் சமனச்சுட்ரு (மின்தூன்டுதிரனய் [மின்னிலய்மத்தய்] அலவிட உதவும் சமனச்சுட்ரு.)


OWL (Object Windows Library/ Open Windows Library)) இலக்குச் சன்னலகச் சுவடியகம்/ திரப்புச் சன்னலகச் சுவடியகம்